எங்கள் பணி எவ்வளவு சிரமம் என்பது தெரியட்டும்'.. டிக்டாக் சிறுவர்களுக்கு நூதன தண்டனை..

தூத்துக்குடியில் போலீஸ் வாகனத்தில் ஏறி நின்று டிக்டாக் வீடியோ வெளியிட்ட 3பேருக்கு காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.