தூத்துக்குடியில் பணிமனையில் நின்று கொண்டிருந்த காவல் துறை வாகனத்தின்முன்பாக டிக் டாக் வீடியோ பதிவிட்டதற்க்கு மாநகர காவல் துனை கண்காணிப்பாள் பிரகாஷ் இப்படியான தண்டனையை கொடுத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்கள் சிலர் காவல்துறை வாகனத்தின் மீது ஏறிக்கொண்டு ரவுடி தோரணையில் விஜய் பாட்டுக்கு டிக்டாக் வீடியோ எடுத்தனர். டிக்டாக் வெளியிட்டதன் விளைவாக, அந்த இளைஞர்களை கண்டுபிடித்த காவல்துறை நூதனமான முறையில் தண்டனை வழங்கியுள்ளது.