சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. இந்த மாதத் தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை ஏறவும் இறங்குவுமாக உள்ளது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது
ஆபரணத் தங்கத்தின் விலை
சென்னையில் இன்று (டிசம்பர் 6) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 3,641 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையான 3,644 ரூபாயிலிருந்து இன்று 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 29,152 ரூபாயிலிருந்து இன்று 29,128 ரூபாயாகக் குறைந்துள்ளது. இன்று 24 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது